நாணயங்கள் - 1

என்னிடம் இருக்கும் நாணயங்களிலேயே மிகவும் முக்கியமானது இது.



ஒரு சிறு கூழாங்கல் போலவே இருந்‌தாதால் பலநாட்கள் சீந்‌தப்படாமலேயே இருந்‌தது, பின்னர் ஒருநாள் தஞ்சை பெரியகோவிலிலுள்ள தொல்பொருள் காட்சிசாலையில் மேய்ந்‌துக் கொண்டிருக்கும் பொழுது அங்கு ராஜராஜ சோழன் காலத்து நாணயத்தின் பெரிய படத்தைப் பார்த்தேன். அப்பொழுதுதான் சட்டென்று பொறிதட்டியது, இது சோழர் காலத்து நாணயமேதான்.

காலம்: கி.பி. 985-1014
விளக்கம்:
முன்புறம்:
அரியாசனத்தில் அமர்ந்‌திருக்கும் சோழன்(?)
பின்புறம்: கையில் மல்லிகையுடன் நிற்கும் கோஒலத்தில் சோழன்.
மேலதிக விபரங்கட்கு இங்கே சுட்டவும்.
தெளிவான படங்கள்:



அனுப்பியவர்: கண்ணன் @ பின்தொடருங்கள்