tag:blogger.com,1999:blog-59052692008-01-30T03:42:15.384-08:00Kannan's WebLogKannanhttp://www.blogger.com/profile/09981195195812439947noreply@blogger.comBlogger57125tag:blogger.com,1999:blog-5905269.post-1097496142501169282004-10-11T05:02:00.000-07:002004-10-11T05:02:22.500-07:00Lesson learntI wanted to make this announcement in my blogspot blog, but sadly it has to happen this way.

I have moved my Tamil and English blogs to my own website http://www.kparthas.com.

English blog is hosted here: http://blog.kparthas.com

Tamil blog is hosted here: http://tamil.kparthas.com (Tamil blog hasn't been setup properly yet).

Coming to the sad part, in the process of backing up my blog entries from my blogspot accounts (viz., kadalai.blogspot.com and www-kannan.blogspot.com) I had to setup the publish preferences of those blogs to FTP from blogspot hosting. The backup process went up smooth and the blog entries now are accessible under similar subdomains under kparthas.com but I didn't knew that my hold over the subdomains in blogspot would be released if i changed my publish option. And lo, blogger freed up my subdomains for fresh allocation.

Before I could recognize, my subdomain http://kadalai.blogspot.com was gone and I have lost all the connection I had with that name for the past one year.

And a new lesson has been learnt.

So if you were looking for my blog, you will have to come to the above mentioned domain, additionally the backup I had taken can be found here: http://kadalai.kparthas.com.

Kannanhttp://www.blogger.com/profile/09981195195812439947noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5905269.post-1094488478633009362004-09-06T09:31:00.000-07:002004-09-06T09:43:13.283-07:00கண்ணன் வந்தான்

இன்று கோகுலாஷ்டமி, சிறு வயதில் தீபாவளிக்கு அடுத்ததாக நான் எதிர்பார்த்துக் காத்திருக்கும் பண்டிகை. நவணீதம், வெல்ல சீடை, உப்புச் சீடை, முறுக்கு, அப்பம், வடை, பாயசம் என்று காரணங்களை அடுக்கிக்கொண்டே போகலாமே. இம்முறையும் சற்றே அதிக எதிபார்ப்புடன் இருந்தது, பின்னே கடந்த மூன்று வருடங்களாக பெங்களூரில் தனியாக இருந்ததால் கிருஷ்ண ஜெயந்தி மற்ற சாதாரண நாட்களில் ஒன்றாக கழிந்தது, இவ்வருடம் அம்மா அப்பா இங்கு பெங்களூரிலேயே இருப்பதால் நிச்சயம் சிறப்பாக இருக்கும் என்ற நம்பிக்கைதான்.

நான் எதிர்பார்த்ததைவிட கோகுலாஷ்டமி மிகச் சிறப்பாக இருந்தது.

சில படங்கள்.

குழந்தைக் கண்ணின் திருவடித் தடங்கள்

நொறுக்குத் தீணிகள் :-)

இழைக் கோலம்

Kannanhttp://www.blogger.com/profile/09981195195812439947noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5905269.post-1092232668928780622004-08-11T06:57:00.000-07:002004-08-11T07:13:33.926-07:00இரங்கல்திரு ஃபிரெட்ஹம் ஹார்டி, ஆகஸ்டு 4ம் தேதி தமது 61ம் வயதில் இயற்கை எய்தினார்.

அவருடைய நட்பு, அவருடன் நடந்த உரையாடல்கள் என்றென்றும் மறக்க முடியாதவை.

மிகவும் வருத்தத்துடன்

கண்ணன்

சுட்டிகள்:

ஃபிரெட்ஹம் ஹார்டியுடன் உரையாடல். (வலைப்பூ)

ஃபிரெட்ஹம் ஹார்டி எழுதிய புத்தகங்கள்

1. The religious culture of India

2. Viraha Bhakti

Kannanhttp://www.blogger.com/profile/09981195195812439947noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5905269.post-1090818830396030312004-07-25T22:13:00.001-07:002004-07-25T22:15:37.393-07:00சேது

சேதுவுக்கு வரும் எல்லோரும் பாவங்களைக் கழுவிக்கொண்டிருக்க அதனால் தனக்குப் புண்ணியம் உண்டா என்று கடல் நீரைக் களைந்து பார்க்கிறார்.Kannanhttp://www.blogger.com/profile/09981195195812439947noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5905269.post-1090818790360565882004-07-25T22:13:00.000-07:002004-07-25T22:13:10.360-07:00
.Kannanhttp://www.blogger.com/profile/09981195195812439947noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5905269.post-1090502571418981822004-07-22T06:22:00.000-07:002004-07-22T06:23:32.176-07:00

கேக்கரை கோவிலிலுள்ள சீதை விக்கிரகத்தின் சிறப்பம்சம் சீதையின் கொண்டையிலுள்ள சூரிய பிரபை மற்றும் சந்திர பிரபை, இது மற்ற விக்கிரகங்களில் அரிதாகவே காணப்படுகிறது.Kannanhttp://www.blogger.com/profile/09981195195812439947noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5905269.post-1090499735455716442004-07-22T05:35:00.001-07:002004-07-22T06:22:02.106-07:00

உற்சவ மூர்த்திகள்

Kannanhttp://www.blogger.com/profile/09981195195812439947noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5905269.post-1090499716061918592004-07-22T05:35:00.000-07:002004-07-22T06:21:29.346-07:00

கோவிலின் மேலுள்ள இராமர், இலட்சுமணர், சீதை.Kannanhttp://www.blogger.com/profile/09981195195812439947noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5905269.post-1090499680036475582004-07-22T05:34:00.000-07:002004-07-22T06:20:59.106-07:00

கேக்கரை கோவில் முகப்புKannanhttp://www.blogger.com/profile/09981195195812439947noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5905269.post-1090499636925855732004-07-22T05:33:00.000-07:002004-07-22T05:43:37.510-07:00

கேக்கரை (கயா கரை) கோவில். இராமர் சீதையைத் தேடி தென்னாட்டுப்பக்கம் வந்த பொழுது இவ்வூரில் தசரதருக்கு திவசம் செய்ததாக கூறப்படுகிறது. அதனால் இது தென்னக கய (கயாக் கரை) என்றும் அழைக்கப்படுகிறது. (திருவாரூரில் ஓடும் ஆற்றிற்கு "ஓடம் போக்கி" என்று பெயர், இராமரின் ஓடம் இவ்வழியே சென்றதால் இப்பெயர் வந்ததென்பர்).Kannanhttp://www.blogger.com/profile/09981195195812439947noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5905269.post-1088684086211319342004-07-01T05:05:00.000-07:002004-07-05T03:43:34.173-07:00திருவாரூர் விஜயம்அப்பா அம்மாவை பெங்களூருக்கு குடிபெயர்த்து ஒரு மாதமாகிவிட்ட பிறகு சென்றவாரம் திருவாரூரிலிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் "கேக்கரை" என்ற கிராமத்திலுள்ள இராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்காக திருவாரூர் செல்ல வேண்டியிருந்தது. இம்முறை பயணத்திலிருந்த வித்தியாசத்தை ஆரம்பத்திலேயே உணர முடிந்தது. இதுநாள்வரை திருவாரூர்ப் பயணத்திற்கு அப்பா அம்மாவைக் காணவேண்டும் என்பதுதான் காரணமாக இருக்கும் ஆனால் முதல் முறையாக திருவாரூரைக் காணவேண்டும் என்பதற்காக பயணித்தோம். அப்பொழுது சுற்றுலா செல்லுவது போல ஒரு அந்நியத்தன்மை ஏற்பட்டதை தவிர்க்க முடியவில்லை.

பெங்களூரிலிருந்து வெள்ளிக்கிழமை மாலை தஞ்சாவூர் எக்ஸ்பிரஸில் கிளம்பி சனிக்கிழமை காலை ஆறரை மணிக்கு தஞ்சாவூர் வந்தடைந்தோம். ரயில் நிலையத்தில் இறங்கியவுடன் "திருவாரூர், நாகப்பட்டிணம் வழியாக நாகூர் வரை செல்லும் நாகூர் பாஸஞ்சர் இரண்டாவது ப்ளாட்பாரத்திலிருந்து புறப்படத் தயாராகவுள்ளது" என்ற அறிவிப்பு காதில் விழுந்தது. உடனே மூச்சிறைக்க டிக்கெட் கவுண்டர் வரை ஓடி எனது காலை உடற்பயிற்சியை முடித்துக்கொண்டேன். டிக்கெட் வாங்கி வண்டியில் நெருக்கியடித்து ஏறுவதற்கும் வண்டி புறப்படுவதற்கும் சரியாக இருந்தது. அப்பொழுது பெங்களூரிலிருந்து என்னோடு வந்த என்னுடைய சக பயணி ஒருவர் ரயிலில் மூச்சிறைக்க நின்றுகொண்டிருந்த என்னைப்பார்த்து "இவ்வளவு வேகமாக ஓடி டிக்கெட் வாங்கியிருக்க வேண்டியதில்லை, நான் டிடியி யிடம் சொல்லி அவரிடமே டிக்கெட் வாங்கிவிட்டேன்" என்று சொல்லி எனது வயிற்றெரிச்சலை சம்பாதித்துக் கொண்டார்.

ரயிலில் நெரிசல் நிறைய இருந்தாலும் அம்மா அப்பாவிற்கு ஓரிடத்தில் உட்கார வசதி கிடைத்தது. அப்பா என்னையும் உட்கார வைக்கப் பிரம்மப் பிரயத்தனப் பட்டு அது நடக்காததால் சும்மா விட்டுவிட்டார். நான் ரயிலில் எனது ஆஸ்தான இடமான கதவுப் பகுதியில் நின்றுகொண்டேன். எது எவ்வளவு மாறியிருந்தாலும் தஞ்சாவூரிலிருந்து திருவாரூருக்கான ரயில் பயணம் மட்டும் மாறவில்லை என்பதை உணர அதிக நேரம் பிடிக்கவில்லை. தஞ்சாவூரிலிருந்து திருவாரூருக்கு ரயிலிலோ அல்லது பேருந்திலோ பயணம் செய்ய பாக்கியம் கிட்டாதவற்களுக்கு, பச்சை வயல்வெளியிலும் பாம்பு போல பயணம் முழுவதிலும் குறுக்கே நெளிந்து வரும் ஆற்றின் ஓரத்திலும் செல்லும் பயணத்தை வார்த்தையில் விவரித்தால் நன்றாக இராது அதனை அனுபவிக்க வேண்டும்.

திருவாரூருக்கு செல்லும் வழியில் வயல்வெளி, ரயிலிலிருந்து எடுத்தது

திருவாரூர் வந்தடைந்த பொழுது மணி சரியாக ஒன்பது. ரயில் நிலையத்திலிருந்து வீட்டிற்கு பத்து நிமிட நடை, வீட்டை அடைந்ததும்தான் ஒருவித நிம்மதி ஏற்ப்பட்டது. திருவாரூருக்கு எப்பொழுது சென்றாலும் நேரத்தை வீட்டிலேயே செலவிட விரும்புவேன். ஆனால் இம்முறை வெளியே செல்லவேண்டும் என்று தோன்றியது. குளித்து முடித்ததும் சைக்கிளை எடுத்துக்கொண்டு வெளியே கிளம்பினேன். ஊரிலுள்ள இடங்கள் அனைத்தும் ஆங்காங்கே இருக்கிறதா என்று சோதனைப் போடுவதைப்போல ரயில் நிலையம், பஸ் நிலையம், கமலாலயம் என்று சுற்ற ஆரம்பித்தேன். சரியாகப் பனிரெண்டு மணிக்கு பசி வயிற்றைக் கிள்ளியதும் வீட்டிற்குத் திரும்பினேன். சனிக்கிழமையின் மிச்சம் டிவியின் முன்பும் என்னுடைய புத்தக அலமாரியைக் குடைந்ததிலும் போயிற்று.

திருவாரூர் சென்றால் காலை எழுந்திருக்கும் நேரம் என்னிஷ்டத்தைப் பொறுத்தது என்பதால் இரவு பனிரெண்டு மணிக்கு அப்பாலும் டிவி பார்ப்பது என் வழக்கம். 1991ம் ஆண்டு வாங்கிய எங்களது தொலைக்காட்சியில் பத்து சானல்களுக்குமேல் தெரியாதென்பதால் எப்பொழுதும் ஏதாவது தமிழ் தொலைக்காட்சியைப் பார்ப்பது வழக்கம். ஆனால் இம்முறை சித்தப்பா தான் பார்பதற்காக வேறொரு டிவியை பொறுத்தியிருந்தார். கையில் ரிமோட்டை வைத்துக்கொண்டு சானலை அலசியதில் "ஐயாம் சாம்" (Ian Sam) என்ற திரைப்படனம் கண்ணில் பட்டது. அதன் பிறகு ரிமோட்டைக் கையில் எடுக்க மனமில்லை. மனநிலை பாதிக்கப்பட்ட சாம் என்ற ஒரு முப்பது வயது "சிறுவனுக்கும்" அவனது பெண்னிற்கும் இடையே நிகழும் சம்பவங்களை மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக கண்முன்னே கொண்டுவந்து நிறுத்தியிருந்தார் படத்தின் இயக்குனர் ஜெஸ்ஸி நெல்சன்.

படத்தில் மனநிலை சரியில்லாத"சாம்"மாகவே வாழ்ந்திருந்தார் "சேன் பென்" (Sean Penn). மிசெல் ஃபீபரும், படத்தில் சாம்மின் பெண்ணாக நடித்திருந்த டாகோடா ஃபான்னிங்கும் மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டார்கள். என்னை ஆழமாக ஈர்த்த மிகச் சில படங்களில் இதுவும் ஒன்றாகியது. படத்தின் முடிவு சுபமானதாக இருந்த பொழுதும் படம் முடிந்ததும் மனதில் மிகுந்த பாரம் தங்கிவிட்டது.

படம் முடியும் பொழுது மணி ஒன்று. பெங்களூருக்கு திங்கட்கிழமையே திரும்பவேண்டிய நிர்பந்தத்தில் இருந்ததால் புதன் கிழமை நடக்கவிருந்த கேக்கரை இராமர் கோவில் கும்பாபிடஷேகத்திற்கு செல்ல இயலாது, ஞாயிற்றுக் கிழமை முதல் வேளையாக கோவிலுக்குச் சென்றுவிடுவது என்ற நிணைப்போடு தூங்குவதற்குச் சென்றேன்.Kannanhttp://www.blogger.com/profile/09981195195812439947noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5905269.post-1088503873788130712004-06-29T03:09:00.000-07:002004-07-01T02:46:10.256-07:00நீண்ட நாட்களுக்கு பிறகு மறுபடியும்....ஒரு மாதத்திற்கு மேலாகிவிட்டது, இந்தப் பக்கம் வந்து.

வராமலிருந்ததற்கு (என்னுடைய சோம்பேரித்தனத்தைத் தவிர வேறொரு) காரணமிருகிறது. நான் என்னுடைய பெங்களூர் வாசத்தின் அடுத்த நிலையை அடைந்ததுதான் அது.

இதுநாள் வரை திருவாரூரில் நிம்மதியாக இருந்த எனது அம்மா, அப்பாவை பெங்களூர் அழைத்து வந்துவிட்டேன். மிக நீண்டநாளாக திட்டமிட்டது இப்பொழுதுதான் நடந்து முடிந்திருக்கிறது. அம்மாவையும் அப்பாவையும் திருவாரூரிலிருந்து இடம் பெயர்க்கிறேன் என்ற வருத்தம் இருந்தாலும் அவர்கள் முன்னூறு மைல்களுக்கு அப்பாலில்லாமல் என்னுடனே இருப்பார்கள் என்பதனால் ஒருவித சந்தோஷமே மேலோங்கி இருக்கிறது. அவர்களுக்கும் பத்து வருடங்களுக்குப் பின் மகனுடன் சேர்ந்து இருப்பது மகிழ்ச்சியாகவே இருக்கிறது.

இதுவரை அடிக்கடி நடந்த திருவாரூர் விஜயம் இனி கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்துவிடும் - இது ஒரு பெரிய இடியாகவே இருக்கிறது.

என்ன செய்வது மாற்றங்கள் இயற்கைதானேKannanhttp://www.blogger.com/profile/09981195195812439947noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5905269.post-1088413630361745442004-06-28T02:03:00.000-07:002004-06-28T02:08:17.153-07:00வாரயிறுதிப் பயணங்கள் - செட்டிநாடு 2

Panoramic view of a Chettinad house (click on the picture to enlarge).Kannanhttp://www.blogger.com/profile/09981195195812439947noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5905269.post-1085744939983909982004-05-28T04:48:00.000-07:002004-06-28T01:28:04.763-07:00வாரயிறுதிப் பயணங்கள் - செட்டிநாடுசென்ற வார இறுதியில் எனது கல்லூரித் தோழனது திருமணத்திற்காக செட்டிநாட்டுப்பக்கம் சென்றேன். செட்டிநாடு என்பது தனியே ஒரு ஊர் இல்லை (என்றுதான் நிணைக்கிறேன்), புதுக்கோட்டை, சிவகக்ங்கை மற்றும் அதனைச் சார்ந்த பகுதிகள்தாம் செட்டிநாடு. செட்டிநாடு முழுவதிலும் கிராமங்களை பட்டி என்றே அழைக்கிறார்கள், இதற்கு சில விதிவிலக்கும் உண்டு, அவ்வாரொன்றுதான் "குழிபிறை, எனது நன்பனுடைய ஊர். (அது என்ன குழிபிறை? உச்சரிக்கும் பொழுது குழிப்பிறை என்றே வருகிறது).

திருமணத்திற்கு கிளம்பும் முன்னரே அங்கு என்னவெல்லாம் பார்க்க வேண்டும் என்று முடிவு செய்துகொண்டேன்.

"நீ அங்கே எல்லாம் பார்கணும்னு சொல்லரே சரி, ஆனால் அங்கே இருக்கும் வெயிலில் என்ன நடக்கிறது என்று பார்க்கிறேன்", கிளம்பும் முன்னரே நன்பன் ஆரூடம் சொல்ல ஆரம்பித்தான், அவன் பேச்சை ஒதுக்கிவிட்டு திருமயம் கோட்டைக்கு செல்லவேண்டும் என்று முடிவு செய்தேன். சென்ற மாதமும் திருமயத்திற்கு சென்றிருந்தேன் ஆனால் அங்கு கோட்டைக்கு செல்ல முடியவில்லை.திருமயம் கோவிலை மட்டும் தரிசிக்க முடிந்தது.

திருமயம் பெருமாள் கோவில்

திட்டமிட்டபடி வெள்ளிக் கிழமை இரவு பெங்களூரிலிருந்து கிளம்பி திருச்சி வழியாக புதுக்கோட்டையை சனிக்கிழமை காலை அடைந்தேன். நன்பன் எனக்காக ஏற்பாடு செய்திருந்த காரை வேண்டாமென்று சொல்லிவிட்டு ஆறாம் நம்பர் டவுன் பஸ்ஸை பிடித்து குழிபிறைக்குப் பயணித்தேன். புதுக்கோட்டையிலிருந்து பொன்னமராவதி செல்லும் வழியில் இருக்கிறது குழிபிறை. அந்த ஊருகு குழிபிறை என்று ஏன் பெயர் வந்தது என் பது பயணத்தின் போதுதான் புரிந்தது. சாலை என்று குறிப்பிட்டு சொல்லும்படியாக் ஏதுமின்றி ஒரே குண்டும் குழியுமாக இருந்த வழியாக இருபது கிலோமேட்டர் பயணம். சில இடங்களில் இது தான் சாலை என்பதை அகழ்வாராய்ச்சி செய்து கண்டுபிடிக்குமளவிற்கு இருந்தது. பேருந்து ஓட்டுனர் தான் சளைத்தவரில்லை என்று நிரூபிக்க பெரும் பிரயத்தனப் பட்டு அதில் வெற்றியும் கண்டுவிட்டார். ஒரு மணிநேரம் பயணத்திற்குப் பிறகு குழிபிறையை அடைந்தேன்.

அதுவரை எங்கோ ஒளிந்துக்கொண்டிருந்த சூரியனார் திடீரென்று என் மீது அதீத பாசம் கொண்டுவிட்டார், அவரது முழு பார்வையும் என் மீதே விழும்படியாகப்பார்த்துக் கொண்டார். குழிபிறையில் மொத்தம் ஐந்தாறு தெருக்களே இருந்தது, எனது நண்பனுடைய வீட்டினை அடைய பத்து தெருக்கள் நடந்தது போன்றதொரு உணர்வு ஏற்ப்பட்டது. நல்ல வேளையாக "பஸ் ஸ்டாப்பில் இறங்கி யாரிடம் வழி கேட்டாலும் சொல்வார்கள்" என்று சொன்ன நண்பன் அப்பொழுது அங்கு இல்லை.

Kannanhttp://www.blogger.com/profile/09981195195812439947noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5905269.post-1084353540238736902004-05-12T02:19:00.000-07:002004-05-12T02:24:33.640-07:00மின்னஞ்சல் பதிவு - சோதனைரொம்ப நாட்களாக ப்ளாகரில் நான் எதிர்பார்த்துக்கொண்டிருந்த சில புதிய அம்சங்கள் இப்பொழுது

வெளிவந்துள்ளன. மறுமொழிகள் அவற்றுள் ஒன்று என்றாலும், மின் அஞ்சல் மூலம் பதிவது

இன்னொன்றாகும். இதற்கு நாம் செய்யவேண்டியது எல்லாம், பதிவுகளின் "settings"ல் சென்று

மின்னஞ்சல் என்ற பகுதியில் ஒரு புதிய மின்னஞ்சலை ஏற்ப்படுத்தவேண்டியது தான் (மின்னஞ்சல்

முகவரியில் பாதி உங்கள் பெயரும் மீதி ஒரு தரவுச்சொல்லுமாக இருத்தல் அவசியம்). பிறகு

இம்மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பும் அஞ்சல்கள் எல்லாம் உங்கள் வலைப்பதிவில்

பதிக்கப்பட்டுவிடும். பிறகு அந்த மின்னஞ்சல் முகவரியை யாருக்கும் தெரியாமல்

வைத்திருக்கவேண்டும், இல்லையெனில் யாரோ அனுப்பும் அஞ்சல்கள் உங்கள் பதிவில் வெளியாகிவிடும்.

இப்பொழுது நீங்கள் படித்துக்கொண்டிருக்கும் பதிவு மின்னஞ்சல் மூலம் அனுப்பியதே.

அன்புடன்

கண்ணன்

Kannanhttp://www.blogger.com/profile/09981195195812439947noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5905269.post-1084351542216304082004-05-12T01:40:00.000-07:002004-05-12T02:15:40.306-07:00ஒருவழியாகஅப்பாடா! ஒரு வழியாக இந்த ப்ளாகர் டெம்ப்ளேட்டை சரி செய்துவிட்டேன். சும்மா இருந்த என்னை ப்ளாகரின் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட மறுமொழி வசதி தூண்டியது (மறுமொழியின் நீளத்திற்கு எல்லை கிடையாதாமே). டெம்ப்ளேட்டில் கைவைத்தவுடன் அலாவுதீனின் பூதம் போல அதிலிருந்த குளருபடிகள் வெளிவந்தன, அதனை சரி செய்வதற்கே இவ்வளவு நேரம் பிடித்தது. மறுபடியும் பழைய பதிவு போல வந்துவிட்டெதென்று நிணைக்கிறேன்.

Kannanhttp://www.blogger.com/profile/09981195195812439947noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5905269.post-1083731937651046932004-05-04T21:38:00.000-07:002004-07-01T02:47:35.466-07:00வாரயிறுதிப் பயணங்கள்இப்பொழுதெல்லாம் ஒவ்வொரு வார இறுதியிலும் எங்காவது செல்ல வேண்டியிருக்கிறது. கடந்த பத்து வாரங்களாக நான் வார இறுதிகளில் பெங்களூரில் இருக்கவில்லை. ஒவ்வொரு வார இறுதிப் பயணமும் ஏதாவது ஒரு வகையில் மிகவும் சுவாரசியமாக அமைந்து விடுகின்றது. சென்றவார இறுதியில் திருவாரூர் சென்றிருந்தேன், பெயருக்குத்தான் அது திருவாரூர் பயணம் ஆனால் திருவாரூரில் சனிக்கிழமை இரவு மட்டும் தான் தங்கினேன் மற்ற அனைத்து நேரமும் ஒரே க்ஷேத்ராடனம்தான்(அப்பாடா, சரியாக எழுதிவிட்டேன்). சனிக்கிழமை இரவு ஒப்பிலியப்பன்கோவிலுக்குச் சென்றோம். கோவில்களில் ஒப்பிலியப்பன் கோவிலுக்கு எப்பொழுது ஒரு தனியிடம் உண்டு. திருப்பதியில் அரைமணிநேரம் "ஜருகண்டி ஜருகண்டி" ஏதும் இல்லாமல் ஸ்வாமி தரிசனம் கிடைத்தது போன்ற ஒரு உணர்வு ஒப்பிலியப்பன் கோவிலில் ஏற்படும்.

ஞாயிற்றுக்கிழமை எனது தாத்தாவின் பூர்வீகத்திற்கு அருகிலுள்ள "குறிச்சி" என்ற கிராமத்திற்குச் சென்றிருந்தேன். மன்னார்குடியிலிருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவிலிருக்கும் குறிச்சி கிராமத்தின் மொத்த ஜனத்தொகை 800 நபர்களேயாகும். அக்கிராமத்திலுள்ள ஒரு பெருமாள் கோவிலின் புணரமைப்பிற்காக நடந்த "பாலாலயத்திற்கு" சென்றிருந்தேன். கோவிலின் புணரமைப்பு தொடங்குவதற்கு முன்னர் விக்கிரகங்களை அகற்றி வேறொரு இடத்தில் ஏளச்செய்யும் (ஏள = எழுந்தருள வின் பேச்சு வழக்குச் சொல்) சடங்கிற்குப்ப் பெயர்தான் பாலாலயம். அக்கோவிலில் மூலவராக "அபீஷ்ட வரதன்" பெருமாளும் தாயாராக "பெருந்தேவித்தயாரும்" ஏளியிருந்தார்கள். கோவில் புணரமைப்பிற்காக வந்திருந்த ஸ்தபதி அவ்விரு விக்கிரகங்களும் 700 ஆண்டுகளுக்கு முந்தையது என்று மதிப்பிட்டார்.

அபீஷ்ட வரதர்

பெருந்தேவி தாயார்

பாலாலயம் விழா ஒரு சிறு கும்பாபிஷேகம் போல இருக்கும், உண்மையில் இது கும்பாபிஷேகத்திற்கு ஒரு முன்னோடியே. கிராம மக்களின் முகங்களில் ஆச்சரியத்தையும் ஆர்வத்தையும் பார்க்க முடிந்தது. யாருமே பல வருடங்களாகச் சீந்தாத ஒரு பாழடைந்த கோவிலுக்கு நாங்கள் (அதுவும் சுமோவிலும் காரிலுமாக) வந்தது ஆச்சரியமாகத்தானே இருக்கும். கோவிலின் பாலாலயம் மிகச்சிறப்பாக நடைபெற்றது. பிறகுதான் விக்கிரகங்களை இடம்மாற்றும் நிகழ்ச்சிநடந்தது, இதுவரை ஏதோ கதை பேசிக்கொண்டிருந்த கிராம அதிகாரியின் முகத்தில் திடீரென்று ஒரே பரபரப்பு காணப்பட்டது, கோவிலுக்குள்ளிருக்கும் விக்கிரகங்களை அகற்றும் பணியை கிராம அதிகாரி மேற்பார்வையிட வேண்டும் என்றாலும் அவரது முகத்தில் இருந்த பரபரப்பு தேவையை விட சற்றே அதிகமாக இருந்ததாகப் பட்டது. இதற்காண காரணம் வெகு விரைவிலேயே புரிந்தது. எந்தவொரு கோவிலிலும் விக்கிரகங்களை நிறுவுவதற்கு முன்னர் விக்கிரகத்திற்கு அடிக்கல்லாக சில மூலிகைகளையும்(மருந்து) தங்கம், வெள்ளி, வைரம் மற்றும் நவரத்தினங்களையும் வைப்பது வழக்கம். அவ்வாறு இக்கோவிலில் உள்ள புதையலை(?)ப் பார்ப்பதற்குத்தான் இவ்வளவு பரபரப்பு.

விக்கிரகங்கள் அப்புரப்படுத்தப்பட்டவுடன் ஒரு சிறு கும்பலே அவ்விடத்தை முற்றுகையிட்டது, அங்கிருந்த மணல் முதலியவற்றைச் சேகரித்து அதில் துழாவ ஆரம்பித்தார்கள். ஆனால் அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது, புதையல் ஏதும் கிட்டவில்லை. ஆனால் நானோ ஒரு பெரிய புதையலைப் பார்த்தேன், விக்கிரகங்களின் கீழிருந்த அக்காலக் காசுகள் தான் அது. அதனைச் சேகரித்தவர் அது தங்கக் காசுகள் என்ற நிணைப்போடரதனைச் சுரண்ட ஆரம்பித்தார், பின்னர் அதனை தரையிலும் போட்டு தேய்க்க ஆரம்பித்தார். மிகவும் போராடி அக்காசுகளை அவரிடமிருந்து மீட்டேன். அவற்றை ஆராய்ந்த பொழுது அவை பிரிட்டிஷ் இந்தியாவின் நாணயங்கள் எனத்தெரிந்தன. குறைந்த பட்சம் அறுபது வருடங்களுக்கும் மேலாகிவிட்டதால் நாணயங்கள் பச்சை நிறத்துடன் காணப்பட்டன. ஒரே ஒரு நாணயத்தில் மட்டும் அது 1942ம் வருடத்தைய அரை ரூபாய் நாணயம் என்று கண்டுபிடிக்குமளவிற்கு பச்சை நிறம் குறைந்திருந்தது.மற்ற நாணயங்களை அவற்றின் உருவத்தை வைத்து இரண்டு மற்றும் ஓரணாக்கள் என்று கண்டுபிடிக்க முடிந்தது. அக்காலத்தில் வெளிவந்த கால், அரை மற்றும் ஒரு ரூபாய் நாணயங்கள் வெள்ளியினாலானது, அதனை நான் அங்கே சொல்லியிருந்தால் அந்நாணயங்கள் யாருடைய பையிற்கோ சென்றிருக்கும், எல்லா நாணயங்களும் பித்தளையிலானது என்று சொல்லிவிட்டு அவற்றை ஒரு புகைப்படமும் எடுத்துக்கொண்டேன். பிறகு அந்நாணயங்கள் கிராம அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டது. அந்நாணயங்களை அவர்கள் தூர எறியவோ, அல்லது வேறொருவருக்கு கொடுக்கவோமாட்டார்கள் என்ற உறுதியைப் பெற்றுக் கொண்டபிறகே அவ்விடத்தைவிட்டு நகர்ந்தேன்.

கோவிலிலிருந்த நாணயங்கள்Kannanhttp://www.blogger.com/profile/09981195195812439947noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5905269.post-1083567152572283072004-05-02T23:52:00.000-07:002004-05-02T23:59:02.590-07:00திருவாரூர் தேர், சில படங்கள்

மழைமேகங்கள் பின்னனியில் திருவாரூர் தேர்

தியாகராஜர் தேர் (பின்னாலிருப்பது).

வானுயரத் தேர்

பிரம்மா நான்கு குதிரைகளையும், யாழியையும் பூட்டி தேரோட்டும் காட்சி

Kannanhttp://www.blogger.com/profile/09981195195812439947noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5905269.post-1083422657801734192004-05-01T07:44:00.000-07:002004-05-13T23:27:38.210-07:00நளபாகம் - 2I wanted to publish this in Valaippoo, but I couldn't do much with this damned 56kbps connection serving 8 computers (also called browsing center in tiruvarur). Luckily I had typed this as a draft in blogger, So I'm just releasing this (means I'm not responsible for missing characters and spelling mistakes, would try to re-edit this on monday though).

நளபாகம் - 2

என்னுடைய நளபாக உத்திகளை எனது பதிவில்தான் வெளியிடுவதாக இருந்தேன், ஆனால்

அதற்குள் ஒரு ஞாயிற்றுக்கிழமை உருண்டோடிவிடும் என்பதால் இங்கேயே

வெளியிடுகிறேன்.

"பாஸ்தா ப்ராவாஸ்" எப்படி செய்வதென்று பார்ப்போம்.

பாஸ்தா ப்ராவாஸ்(©கண்ணன்)

என்னடா இது பெயரே குழப்பமாக இருக்கிறதே என்று பார்க்கிறீர்களா? இத்தாலிய பாஸ்தாவை நம் தமிழ் நாக்கிற்கு (நாடு இல்லீங்க நாக்குதான்) ஏற்றவாறு செய்தால் வருவதுதான் "பாஸ்தா ப்ராவாஸ்". பெயருடன் ஏன் ஸ்பானிஷ்

வார்த்தையான ப்ராவாஸ் ஒட்டிக்கொண்டிருக்கிறது என்று நிணைப்பவர்களுக்கு, ப்ராவாஸ்(bravas) என்றால் "Fierce"(இங்கு காரம்) என்று அர்த்தம் (தமிழில் அவரவ்ருக்கேற்றவாறு புரிந்துகொள்ளலாம், எனது முந்தைய பதிவைப் படித்தவர்கள் "brave" அல்லது "தைரியமான" என்ற அர்தங்கொள்ளவும்).

தேவையான பொருட்கள்:

மேக்கரோனி (macaroni) - 1 பாக்கெட்

நறுக்கிய காய்கறிகள் (கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு) - 1 கப்

உப்பு - தேவையான அளவு

சமையல் என்ணை - தேவையான அளவு

மிளகாய்ப் பொடி - சிறிதளவு

கடுகு, வெள்ளை உளுத்தம் பருப்பு

அவ்வளவுதான்.

முதலில் ஒரு பாத்திரத்தில்(குக்கர் கூடாது) நீரூற்றி சிறிதளவு உப்பை போட்டு, பின்னர் மேக்கரோனியை சேர்த்து வேகவைக்கவும் (பத்து நிமிடங்கள் ஆகலாம்). அதே சமயத்தில் நறுக்கிய காய்கறிகளையும் தனியே வேகவைக்கவும்

(இதற்கு குக்கர் உபயோகப்படுத்தலாம்).

இரண்டு வேகவைத்தலும் முடிந்தபின்னர், அவற்றிலிருக்கும் தண்ணீரை வடிகட்டவும். (மறக்காமல் அடுப்பைப் பற்றவைத்த பிறகு)ஒரு வானலியில் சிறிதளவு சமையல் என்ணையை விட்டு அதில் வைக்கவும். என்ணை சிறிது

சூடானவுடன் கடுகு, வெள்ளை உளுத்தம்பருப்பு போன்றவற்றைப்போட்டு வறுக்கவும் (கறிவேப்பிலையையும் சேர்த்துக்கொள்ளலாம்). பிறகு வானலியில் இருக்கும் கடுகு-உளுத்த்ம்பருப்புடன் வேகவைத்த காய்கறிகளைச் சேர்க்கவும். தேவையான அளவு உப்பு, மிளகாய்ப்பொடி போன்றவற்றை இப்பொழுது சேர்த்துக்கொள்வும். மசால வாசம் பிடித்தவர்கள் சிறிது மசாலா பொடியையும் சேர்த்துக் கொள்ளலாம் (மசாலாவிற்கு எங்கே போவது

என்பவர்களுக்கு, MAGGI பொன்ற நூடுல்ஸ் பாக்கெட்டுடன் வரும் மசாலாவைப் பயன்படுத்துங்கள்). சிறிது நேரம் (1 நிமிடம்) கழித்து வேகவைத்த மேகரோனியைச் சேர்க்கவும். இப்பொழுது வானலியிலுள்ளவற்றை சிறிது நேரம்

கிளறிவிட்டு பின் இறக்கிவிடவும்.

அவ்வளவுதான் பதினைந்து நிமிடங்களுக்குள்ளாகவே பாஸ்தா ப்ராவாஸ் தயார்.Kannanhttp://www.blogger.com/profile/09981195195812439947noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5905269.post-1082994306637725812004-04-26T08:45:00.000-07:002004-04-26T08:49:52.403-07:00வலைப்பூ வாசம்மொட்டுகளிலேயே இருக்கும் எனக்கு(ம்) வலைப்பூவில் ஒரு வாரகாலம் வாசம் செய்யும் வாய்ப்பு கிட்டியிருக்கிறது.Kannanhttp://www.blogger.com/profile/09981195195812439947noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5905269.post-1082540095875411892004-04-21T02:34:00.000-07:002004-04-21T02:42:37.233-07:00நாணயங்கள் - 3, தபால்தலைகள் - 2திருவாங்கூர் சமஸ்தானம் (தற்பொழுது கேரளா) ஒரு காலத்தில் மிகவும் வல்லமை படைத்த, செழிப்பானதொரு அரசாக விளங்கியது. பிரிட்டிஷ் இந்தியாவிலும் நெடுநாள்வரை திருவாங்கூர் சமஸ்தானத்தில் அவர்களது தபால்தலைகளும் நாணயங்களுமே புழக்கத்திலிருந்தன.

திருவாங்கூர் நாணயங்களில் மகாவிஷ்ணுவின் உருவங்களே (அல்லது விஷ்ணுவின் அடையாளங்கள்) அதிக அளவில் இருக்கும். கடைக்கால திருவாங்கூர் நாணயங்களில் மட்டும் ஆங்கிலேயரின் தாக்கத்தைப் பார்க்கலாம், மன்னரின் உருவம் மேலை நாட்டு உடையலங்காரத்தில் பொறிக்கப்பட்டிருக்கும். திருவாங்கூர் நாணயங்களின் மதிப்பு பொதுவாக "காசு"களாலும் "சக்கரங்களா"லும் குறிக்கப்படும்.

கீழிருப்பது எனது நாணய சேகரிப்பிலுள்ள ஒரு திருவாங்கூர் நாணயம்.

காலம்: 19ம் நூற்றாண்டு

மதிப்பு: ஒரு காசு

விளக்கம்:

முன்புறம்: மகாவிஷ்ணுவின் சின்னமான சங்கு

பின்புறம்: "ஒரு காசு" என்ற மலையாள வார்த்தைகள்.

திருவாங்கூர் நாணயம் மட்டுமல்லாது தபால் தலைகளும் அழகான(நேர்த்தியான)வை. திருவாங்கூர் சமஸ்த்தானத்தில் முதன் முதலில் 1888ம் ஆண்டு தபால்தலைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. பின்னர் இந்த தபால்தலைகள் 1953ம் ஆண்டுவரை புழக்கத்திலிருந்தன. அவ்வாறு புழக்கத்திலிருந்த தபால்தலைகளில் ஒன்று என்னிடம்.

சில சுட்டிகள்:

1. திருவாங்கூர் நாணயங்கள்

2. திருவாங்கூர் தபால்தலைகளின் நூற்றாண்டு விழாவைக் குறிக்கும் வகையில் வெளியான இந்தியத் தபால் தலை(கள்)

Kannanhttp://www.blogger.com/profile/09981195195812439947noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5905269.post-1082536023292726722004-04-21T01:27:00.000-07:002004-04-21T01:44:19.826-07:00அக்னிப் பரீட்சைசமீபத்தில் திருவாரூர் சென்றிருந்த பொழுது அங்கு(ம்) ஒரு இன்டெர்நெட் மையத்தில் (அட அமாங்க, திருவாரூரிலும் இண்டெர்நெட் மையங்கள் இருக்கின்றன) எனது வலைப்பதிவை விண்டோஸ் 98 இயங்குதளத்தில் பார்க்க நேரிட்டது. எனது வலைத்தளம் உலாவிகளின் அக்னிப்பரீட்சையில் தேரிவிட்டது என்றே தோன்றுகிறது.

பல்வேறு உலாவிகளில் எனது வலைப்பதிவு பற்றிய ஒரு பட்டியல்

இயங்குதளம்

ஊலாவி

வலைப்பதிவின் நேர்த்தி

விண்டோஸ் 2000

மொஸில்லா ஃபயர் ஃபாக்ஸ்

வின்டோஸ் 2000

இண்டெர்நெட் எக்ஸ்புளோரர்

விண்டோஸ் 98

மொஸில்லா ஃபயர் ஃபாக்ஸ்

(மொஸில்லா வாழ்க!!)

விண்டோஸ் 98

இண்டெர்நெட் எக்ஸ்புளோரர்

(முரசு அஞ்சல் கணினியில் இயங்கிக்கொண்டிருக்க வேண்டும்)

(இன்னமும் மேக்கிண்டோஷ், லினக்ஸ் இயங்குத்தளங்களில் சோதனை செய்யவேண்டும்.)

இவை அனைத்தையும் விட எனக்கு மிகவும் ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் கொடுத்த விஷயம், அந்த வலை மையத்திலுள்ள அனைத்து கணினியிலும் மொஸில்லா உலாவி நிறுவப்பட்டிருந்தது தான் (ஒரு விண்டோஸ் 2000 கணினியில் தமிழா உலாவியும் இருந்தத்து).

ஆகவே வலைப்பதிவாளர்களே உங்கள் வலைப்பதிவை மொஸில்லா உலாவிகளிலும் செயல்பட வைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

சில சுட்டிகள்

1. http://groups.yahoo.com/group/tamilblogs/message/776

2. http://groups.yahoo.com/group/tamilblogs/message/777

3. தமிழ் வலைப்பதிவுகள் விக்கி(wiki)

Kannanhttp://www.blogger.com/profile/09981195195812439947noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5905269.post-1082187094985193802004-04-17T00:31:00.000-07:002004-04-17T00:50:03.810-07:00தபால் தலைகள் - 1தபால் தலைகள் சேகரிப்பது நாணயங்களை சேகரிப்பது போல அவ்வளவு கடினமில்லை என்றாலும் என்ன மாதிரியான தபால் தலைகளை சேகரிக்கிறோம் என்பதைப்பொறுத்து கடினத்துவம் மாறுபடும். முதலில் பல்வேறு நாடுகளின் தபால் தலைகளை சேகரிக்கவேண்டும் என்பதே எனது குறிக்கோளாக இருந்தது. ஆனால் இரண்டே மாதங்களில் எளிதாக நூற்றைம்பதிற்கும் மேலான நாடுகளின் தபால் தலைகளை சேகரிக்க முடிந்ததால், அரிய தபால் தலைகளை சேகரிக்கவேண்டும் என்று முடிவு செய்தேன். அந்த முறையில் கீழிருக்கும் தபால்தலை பல வகைகளில் அரியதாகும்.

இந்தியாவின் முதல் குடியரசுதினத்தை குறிப்பிடும் வகையில் 1950ம் வருடம் ஜனவரி 26ம் தேதி இந்த தபால் தலை வெளியிடப்பட்டது.

வெகு சில தபால் தலைகளிலேயே "Republic of India" என்ற பெயரைப் பார்க்கலாம்.

இந்த தபால் தலையைப்பற்றி மேல் விபரங்கட்கு இங்கே செல்லவும்.

இந்தியத் தபால் தலை பற்றிய சுட்டிகள்:

1. 1950ல் வெளியிடப்பட்ட மற்ற தபால் தலைகள்.

2. இந்தியத் தபால் தலைக்கள், அகர வரிசையில்.

3. இந்திய தபால்துறைKannanhttp://www.blogger.com/profile/09981195195812439947noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5905269.post-1082130917338190052004-04-16T08:55:00.000-07:002004-04-16T09:10:39.873-07:00நாணயங்கள் - 2

ரொம்ப நாள் வரை இந்த நாணயம் எந்த காலத்தினுடையது என்பது குழப்பமாகவே இருந்தது. பின்புதான் யாரோ ஒருவர், "அட இதில் தெலுங்கு எழுத்து இருக்கிறதே" என்று சொன்னார். இதற்காகவே "30 நாட்களில் தெலுங்கு பாஷை" புத்தகதை வாங்கினேன் . நாணயத்தின் ஒருபுறம் தெலுங்கில் "విజయ" (விஜய) என்ற எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

காலம்: நாணயத்தின் நேர்த்தியைக் கொண்டு இது கடைக் கால விஜயநகரப் பேரரசின் காலமாக இருக்கலாம் என்று நினைக்கிறேன். (இவ்வளவு நேர்த்தியாக இருப்பதால் காலத்தைப் பற்றி ஒருவித சந்தேகமே இருக்கிறது).

நாணயத்தின் விட்டம்: அரை செ.மி. (நம்மூர் ஒரு பைசாவைவிட சிறியது, அது சரி ஒரு பைசா எப்படி இருந்தது என்கிறீர்களா?)

விளக்கம்:

முன்புறம்: ஒரு பெண் கடவுள், பத்மாசனத்தில் (லகஷ்மி?).

பின்புறம்: "விஜய" என்ற தெலுங்கு எழுத்துக்கள். விஜயநகர சாம்ராஜ்ஜியத்தின் நாணயங்களில் தேவநகரி, கிரந்தம், தெலுங்கு மற்றும் கன்னட எழுத்துக்கள் இருக்கும். மேலும் விஜயநகர சாம்ராஜ்ஜியத்தின் தலைநகர் எப்பொழுதும் "விஜய" என்றே அழைக்கப்பட்டது.

விஜயநகர் சாம்ராஜ்ஜியத்தின் நாணயங்கள் பற்றிய மிகவும் அருமையான தகவல்களுக்கு இந்த வலையகத்திற்கு செல்லவும்.

Kannanhttp://www.blogger.com/profile/09981195195812439947noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5905269.post-1082034450431934632004-04-15T06:07:00.000-07:002004-04-15T06:25:20.670-07:00நாணயங்கள் - 1என்னிடம் இருக்கும் நாணயங்களிலேயே மிகவும் முக்கியமானது இது.

ஒரு சிறு கூழாங்கல் போலவே இருந்தாதால் பலநாட்கள் சீந்தப்படாமலேயே இருந்தது, பின்னர் ஒருநாள் தஞ்சை பெரியகோவிலிலுள்ள தொல்பொருள் காட்சிசாலையில் மேய்ந்துக் கொண்டிருக்கும் பொழுது அங்கு ராஜராஜ சோழன் காலத்து நாணயத்தின் பெரிய படத்தைப் பார்த்தேன். அப்பொழுதுதான் சட்டென்று பொறிதட்டியது, இது சோழர் காலத்து நாணயமேதான்.

காலம்: கி.பி. 985-1014

விளக்கம்:

முன்புறம்: அரியாசனத்தில் அமர்ந்திருக்கும் சோழன்(?)

பின்புறம்: கையில் மல்லிகையுடன் நிற்கும் கோஒலத்தில் சோழன்.

மேலதிக விபரங்கட்கு இங்கே சுட்டவும்.

தெளிவான படங்கள்:

Kannanhttp://www.blogger.com/profile/09981195195812439947noreply@blogger.com