இங்கிலாந்‌து போட்டோக்கள்

வலைப்பதிவின் படி நான் இன்னமும் இந்தியாவைவிட்டே கிளம்பவில்லை, ஆனால் இங்கிலாந்‌து பயணம் முடித்து, ஒரு வாரம் சொந்‌த விடுப்பும் முடித்து மறுபடியும் எனது கணிணியை தொந்‌தரவு செய்ய ஆரம்பித்துவிட்டேன். இந்த ஒரு வார இடைவேளையை சில படங்கள் மூலம் ஒப்பேற்றும் முயற்சியே இந்‌த பதிவு (காசி, ஐடியாவுக்கு நன்றி) .



ரெடிங்க் (மாலை 6 மணிக்கே ஊர் அடங்கிவிடும்)





கார்டிஃப் (வேல்ஸ் நாட்டின் தலைநகரம்) கோட்டை





கார்டிஃப் கோட்டையின் மத்தியில் உள்ள பாதுகாப்பு கோபுரம்





கார்டிஃப் ரக்பி விளையாட்டரங்கம்





நான் கார்டிஃப் சென்றிருந்‌த பொழுது ஆறு நாடுகளுக்கான ரக்பி பந்‌தயம் நடைபெற்றது, வேல்ஸ் ஆதரவு தொப்பியுடன் நான்



(சற்றே பெரிய படங்களை காண மேலிருக்கும் படங்களை சொடுக்கவும்)

அனுப்பியவர்: கண்ணன் @ பின்தொடருங்கள்