This blog is in Unicode Please set your browser's encoding settings to Unicode to view the page properly.
ஹாவ்வ்வ்.....
ரொம்ம்ப நாளா தூங்கிவழிந்துகொண்டிருக்கும் என் வலைப்பதிவைக் காண இன்று தான் நேரம் கிடைத்தது. இனியும் தூங்கிவழிந்தால் நன்றாக இராதென்பதால் இதோ ஆரம்பித்து விட்டேன் . வலைப்பதிவு தான் தூங்கியதே தவிற நான் (நன்றாக) தூங்கி சில நாட்கள் ஆகின்றன . இரண்டு வாரங்களாய் பாடாய் படுத்திக்கொண்டிருந்த வேலைப்பளுவும் சற்றே குறைந்திருக்கிறது.
0 Shouts:
Post a Comment
<< Home