புத்தாண்டு - 2004
"புத்தாண்டு தினத்தன்று என்ன தொடங்குகிறாயோ அதையே வருடம் முழுவதும் செய்வாய்" - சின்ன வயதில் புத்தாண்டு அன்றாவது எங்களைக் ஒழுங்குபடுத்த அம்மா சொல்வது.
இந்த புத்தாண்டன்று வேலையைப் பற்றி சற்றே நினைத்துவிட்டேன் போலிருக்கிறது, இடத்தை விட்டு நகரமுடியாமல் அவ்வளவு வேலை. சீக்கிரமே வலைப்பதிய மீண்டு(ம்) வருவேன்.
(கிடைத்த கொஞ்சம் நேரத்தை பதிவுப் பக்கங்களை சீர்படுத்த உபயோகித்துவிட்டேன்).

0 Shouts:
Post a Comment
<< Home