டிரான் - ஸிம்பியன்
வெகு சமீபத்தில் ராய்டர் செய்தி நிறுவனம் TRON இயங்(க்)குதளம் பற்றிய செய்தியை வெளியிட்டது. அதில் "சகமுரா"வையும் (TRONஐ உருவாக்கியவர்) பில் கேட்ஸையும் ஒப்பிட்டு வந்த செய்தி சுவாரஸியமானது.சில மேற்கோள்கள்
"In the world of computers, the obscure Japanese engineer stands in the top rank along with Gates, having developed an operating system that is more widely used than even Microsoft Corp's Windows."
"Had Sakamura decided to charge even one cent to each user of TRON, he would easily be a dollar billionaire by now, possibly even rivalling Gates...."
முழு கட்டுரையை காண இங்கே சுட்டவும்.
http://www.bizreport.com/article.php?art_id=4656
லினக்ஸ், டிரான் பற்றி பேசும்பொழுது ஸிம்பியன் இயங்(க்)குதளம் பற்றி குறிப்பிடாமல் இருந்தால் தவறு. இன்று கைத்தொலைபேசிகளை இயக்கிக்கொண்டிருக்கும் தளமாகும் ஸிம்பியன். நோக்கியாவின் கண்டுபிடிப்பாயினும் ஸிம்பியன் பல்வேறு கைத்தொலைபேசி நிறுவனங்களின் ஆதரவைப்பெற்றுள்ளது.
http://www.symbian.com
http://www.allaboutsymbian.com/
மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தற்பொழுது தான் விட்ட இடங்களை நிரப்பும் முயற்சியில் இறங்கியுள்ளது.
http://www.forbes.com/2003/09/15/cx_ah_0915motmsft.html
டிரான் பற்றிய மற்றுமொரு குறிப்பு
http://www.tamillinux.org/~venkat/myblog/archives/000078.html#more

0 Shouts:
Post a Comment
<< Home