வலைக்குறிப்பு - வலைப்பதிவு - வலைப்பூ
திரு. வெங்கட் அவர்களின் "வலைக்குறிப்பில்" இன்று நான் கண்டது. weblog கிற்கு பெயர் சூட்டுவதில் வென்கட் "வலைக்குறிப்பு" என்ற வார்த்தை மிகவும் பொருத்தமானது என்கிறார். என் பார்வையில் "வலைப்பதிவு" என்பதே சரி என்றுப்பட்டது (பார்க்க comments). அவர் சொல்லுவது போல பதிவு என்பது Register என்றும் கூட அர்த்தமாகும்.
நான் எனது weblogகிற்கு வலைப்பதிவுகள் என்றே பெயரிட்டேன், ஆனால் இப்பொழுது அதனை வலை மொட்டுக்கள் என்று பெயர் மாற்றம் செய்துள்ளேன். தற்பொழுது இப்பெயர் என் பக்கங்களுக்குப்(கவனிக்க என் பக்கங்களுக்கு மட்டும்...weblogs என்ற சொல்லுக்கல்ல) பொருத்தமானது. இப்பெயர் சிரிதே கவைத்துவமக்கவும் உள்ளது எனக்கு என் பக்கங்களின் தன்மையை குறிப்பிடும் (ie., mine is still a startup) படியாகவும் உள்ளது.

0 Shouts:
Post a Comment
<< Home