திங்கள், அக்டோபர் 13, 2003
பெயர் மாற்றம்
எனது வலையகத்தின் பெயரை "வலை மொட்டுக்கள்" என்று பெயர் மாற்றம் செய்துள்ளேன். திசைகள் வலையிதழ் "weblogs"ஐ வலைப்பூக்கள் என்று குறிப்பிடுகிறது. திசைகள் இதழில் வரும் வலைப்பூக்களை கண்ட பிறகு எனது "weblog"கிற்கு வலைமொட்டுக்கள் என்பதே சரியான பெயர் என்று தோன்றுகிறது.வெகு விரைவில் மொட்டுக்கள் மலரும் நேரம் வரும் என்று எதிர்பார்க்கிறேன்.

à®
னà¯à®ªà¯à®ªà®¿à®¯à®µà®°à¯: à®à®£à¯à®£à®©à¯ @ 6:22 AM
பினà¯à®¤à¯à®à®°à¯à®à¯à®à®³à¯
0 Shouts:
Post a Comment
<< Home