கூகிளின் தமிழ் சேவை
கூகிளின் தமிழ் சேவை அனைவரும் அறிந்ததே. இச்சேவை கூகிள் மொழிபெயர்ப்பாளர்களின் உதவியோடு செய்யப்படுகிறது. யார் வேண்டுமானாலும் மொழிபெயர்ப்பளராக கூகிளில் பதிவு செய்துகொள்ளலாம். இம்முறை நன்றாக செயல்பட்டாலும் இது சில பக்கவிளைவுகளுக்கு இடம் கொடுக்கின்றது. கூகிளுக்கு மொழிபெயர்ப்பாளராக பணியாற்றுபவர்களுக்கான வழிமுறைகள் சரியாக நிறுவப்படவில்லை, இது பல சமயங்களில் குழப்பதையே உண்டாக்குகிறது. முக்கியமாக இது கூகிளின் தமிழ் சேவையை பாதிக்கின்றது.
எடுத்துக்காட்டாக நான் கூகிளுக்காக பல சொற்றொடர்களை யூனிகோட் தமிழில் மொழிபெயர்த்தேன். சில நாட்களுக்குப் பிறகு அச்சொற்றொடர்களை வேறொரு மொழிபெயர்ப்பாளர் TSCII/TAB உருக்கட்டிற்கேற்றவாறு மாற்றங்களை செய்துள்ளார். என்னைப்பொருத்தவரையில் இனிவரும் இனையப்பக்கங்கள் யூனிகோட் தமிழிலேயே வடிவமைக்கப்படவேண்டும். TSCII/TAB போன்ற உருக்கட்டில் இனையப்பக்கங்களை வடிவமைப்பதன் மூலம் அப்பக்கங்கள் எல்லோரையும் அடைவதை தடைசெய்கின்றோம்.
யூனிகோட் தமிழில் இனையபக்கங்களை வடிவமைப்பதன் மூலம் நாம் பல்வேறு நலன்களைப்பெறுவோம்:
அனைவரும் யூனிகோடிற்கு மாறுவார்களா?

- TSCII/TAB பொன்ற உருக்கட்டுகளை நிறுவத்தேவையில்லை, தமிழ் பக்கங்களை எந்தவொரு சிரமமும் இல்லாமல் பார்க்கலாம்.
- பண்மொழிப்பக்கங்களை சரியான முறையில் வடிவமைக்கலாம்
- கூகிள் போன்ற தேடல்களில் தமிழ் சொற்க்களையே பயன்படுத்தலாம்
- மேலும் பல...
அனைவரும் யூனிகோடிற்கு மாறுவார்களா?
0 Shouts:
Post a Comment
<< Home