சி-டாக்கின் இந்திய மொழி மென்பொருள்
சமீபத்தில் சி-டாக்கின் இந்திய மொழிகளுக்கான மென்பொருள் iLEAPஐ எனது கணிணியில் நிறுவ நேர்ந்தது. இம்மென்பொருள் விண்டோஸின் WORDஐ ஒத்தது. மிக நேர்த்தியான புற அமைப்புடன் வெளிவந்திருக்கும் இந்த மென்பொருளை அனைத்து இந்திய மொழிகளிளும் உபயோகிக்கலாம் என்பதால் இதற்க்கான வரவேற்ப்பு கூடுகின்றது. மேலும் இது சொற்களை பல்வேறு மொழிகளுக்கு மொழி மாற்றம் செய்யவல்லது (கவனிக்க மொழிமாற்றம் - Transliteration, மொழியாக்கம் அல்ல).
iLEAPல் எனக்கு உபயோகமாகப்பட்ட ஒரு சில அம்சங்கள்:
இம்மென்பொருளை http://www.cdacindia.com/html/gist/products/ileap.asp என்ற வலையகத்திலிருந்து பதிவிறக்கம் செய்யலாம்.

- MS Word போன்ற அமைப்பு
- மொழி மாற்றம்
- பன்மொழி உச்சரிப்பு சரிபார்த்தல் (spell check - ஒவ்வொரு மொழிக்கும் ஒரு அகராதியை நாமே உருவாக்கிக்கொள்ளலாம்)
இம்மென்பொருளை http://www.cdacindia.com/html/gist/products/ileap.asp என்ற வலையகத்திலிருந்து பதிவிறக்கம் செய்யலாம்.
0 Shouts:
Post a Comment
<< Home