ஒருவழியாக
அப்பாடா! ஒரு வழியாக இந்த ப்ளாகர் டெம்ப்ளேட்டை சரி செய்துவிட்டேன். சும்மா இருந்த என்னை ப்ளாகரின் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட மறுமொழி வசதி தூண்டியது (மறுமொழியின் நீளத்திற்கு எல்லை கிடையாதாமே). டெம்ப்ளேட்டில் கைவைத்தவுடன் அலாவுதீனின் பூதம் போல அதிலிருந்த குளருபடிகள் வெளிவந்தன, அதனை சரி செய்வதற்கே இவ்வளவு நேரம் பிடித்தது. மறுபடியும் பழைய பதிவு போல வந்துவிட்டெதென்று நிணைக்கிறேன்.
à®
னà¯à®ªà¯à®ªà®¿à®¯à®µà®°à¯: à®à®£à¯à®£à®©à¯ @
பினà¯à®¤à¯à®à®°à¯à®à¯à®à®³à¯
2 Shouts:
மறுமொழியில் ஒரு சோதனை.
By Kannan, at
Nice blog Kannan.
By Anonymous, at
Post a Comment
<< Home