கேக்கரை (கயா கரை) கோவில். இராமர் சீதையைத் தேடி தென்னாட்டுப்பக்கம் வந்த பொழுது இவ்வூரில் தசரதருக்கு திவசம் செய்ததாக கூறப்படுகிறது. அதனால் இது தென்னக கய (கயாக் கரை) என்றும் அழைக்கப்படுகிறது. (திருவாரூரில் ஓடும் ஆற்றிற்கு "ஓடம் போக்கி" என்று பெயர், இராமரின் ஓடம் இவ்வழியே சென்றதால் இப்பெயர் வந்ததென்பர்).

அனுப்பியவர்: கண்ணன் @ பின்தொடருங்கள்