கூகிளின் தமிழ் சேவை
கூகிளின் தமிழ் சேவை அனைவரும் அறிந்ததே. இச்சேவை கூகிள் மொழிபெயர்ப்பாளர்களின் உதவியோடு செய்யப்படுகிறது. யார் வேண்டுமானாலும் மொழிபெயர்ப்பளராக கூகிளில் பதிவு செய்துகொள்ளலாம். இம்முறை நன்றாக செயல்பட்டாலும் இது சில பக்கவிளைவுகளுக்கு இடம் கொடுக்கின்றது. கூகிளுக்கு மொழிபெயர்ப்பாளராக பணியாற்றுபவர்களுக்கான வழிமுறைகள் சரியாக நிறுவப்படவில்லை, இது பல சமயங்களில் குழப்பதையே உண்டாக்குகிறது. முக்கியமாக இது கூகிளின் தமிழ் சேவையை பாதிக்கின்றது.
எடுத்துக்காட்டாக நான் கூகிளுக்காக பல சொற்றொடர்களை யூனிகோட் தமிழில் மொழிபெயர்த்தேன். சில நாட்களுக்குப் பிறகு அச்சொற்றொடர்களை வேறொரு மொழிபெயர்ப்பாளர் TSCII/TAB உருக்கட்டிற்கேற்றவாறு மாற்றங்களை செய்துள்ளார். என்னைப்பொருத்தவரையில் இனிவரும் இனையப்பக்கங்கள் யூனிகோட் தமிழிலேயே வடிவமைக்கப்படவேண்டும். TSCII/TAB போன்ற உருக்கட்டில் இனையப்பக்கங்களை வடிவமைப்பதன் மூலம் அப்பக்கங்கள் எல்லோரையும் அடைவதை தடைசெய்கின்றோம்.
யூனிகோட் தமிழில் இனையபக்கங்களை வடிவமைப்பதன் மூலம் நாம் பல்வேறு நலன்களைப்பெறுவோம்:
அனைவரும் யூனிகோடிற்கு மாறுவார்களா?

- TSCII/TAB பொன்ற உருக்கட்டுகளை நிறுவத்தேவையில்லை, தமிழ் பக்கங்களை எந்தவொரு சிரமமும் இல்லாமல் பார்க்கலாம்.
- பண்மொழிப்பக்கங்களை சரியான முறையில் வடிவமைக்கலாம்
- கூகிள் போன்ற தேடல்களில் தமிழ் சொற்க்களையே பயன்படுத்தலாம்
- மேலும் பல...
அனைவரும் யூனிகோடிற்கு மாறுவார்களா?
à®
னà¯à®ªà¯à®ªà®¿à®¯à®µà®°à¯: à®à®£à¯à®£à®©à¯ @
|
மறà¯à®®à¯à®´à®¿ à®à®à¯à®à¯à®à®³à¯ (à®à®¤à¯à®µà®°à¯ 0 மறà¯à®®à¯à®´à®¿à®à®³à¯ பதிவாà®à®¿à®¯à¯à®³à¯à®³à®©)
பினà¯à®¤à¯à®à®°à¯à®à¯à®à®³à¯
பினà¯à®¤à¯à®à®°à¯à®à¯à®à®³à¯
எங்கோ எப்பொழுதோ படித்தது : ஆச்சரியமூட்டும் செய்யுள்
முக்கோணத்தின் கர்ணத்தை(Hypotenuse) கண்டறிய உதவும் தமிழ் செய்யுள்
ஓடிய நீளந்தன்னை ஓரெட்டு கூறதாக்கி கூற்றிலே ஒன்று தள்ளி
குன்றத்தில் பாதி சேர்த்தால் வருவது கர்ணம் தானே
இச்செய்யுளின் விளக்கத்தை இங்கு காணலாம். பல வருடங்களுக்கு முன்பு எங்கோ படித்தது (என் ஞாபக சக்திக்கு ஒரு பலே :-) ).
(செய்யுள் என்று எழுதிவிட்டேன், உன்மையில் அது என்ன என்பதை யாராவது சொன்னால் நன்றாக இருக்கும்.)

புள்ளி ராஜாவுக்கு எய்ட்ஸ் வருமா?
இக்கணம் தமிழ்நாட்டிலுள்ள எவரேனையும் பார்த்து சிதம்பர ரகசியத்துக்குப் பிறகு பெரிய புதிர் என்னவென்று கேட்டால் உடனே "புள்ளி ராஜாவுக்கு எய்ட்ஸ் வருமா?" என்ற கேள்வி தான் பதிலாக வரும். இக்கேள்வி எவ்வளவு பிரபலமானது என்று கண்டறிய கூகிளில் "Pulli Raja" என்ற சொற்றொடரை தேடவும் (நான் தேடிய பொழுது 763 இனைப்புகள் கிடைத்தன).
அது சரி புள்ளி ராஜாவையும் சிதம்பர ரகசியத்தையும் ஏன் முடிந்தேன் என்கிறீர்களா? சிதம்பர ரகசியம் என்றால் "வெற்றுத் தன்மையின் விளக்கம்" என்கிறது இத்தளம். சிதம்பர ரகசியத்தை கண்டறிய முற்ப்பட்டவர்கள் பலர் அது என்ன என்பதை அறியும் வரை அதற்கு முழு முக்கியத்துவம் கொடுத்து பிரபலமாக்கினார்கள் (இப்பொழுதும் யாரேனும் அவ்வாறிருக்கிறார்களா?). ஆனால் அது என்னவென்று தெரிந்ததும் எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்தார்களோ அவ்வளவு சீக்கிரம் சுவாரஸியம் அற்றுப் போனார்கள்.
இதே போன்று புள்ளி ராஜா பற்றி எழுந்துள்ள சர்சைகளும் ஆகிவிடும் என்றே தோன்றுகிறது. புள்ளி ராஜாவின் மூதாதையர்களே இதற்க்கு சான்று (பார்க்க புள்ளி ராஜாவும் திகேன் வர்மாவும்).
ஆனால் மிகக்குறுகிய காலத்தில் பிரபலமானவர்கள் வரிசையில் புள்ளி ராஜா முதலிடத்தைப் நெருங்கிவிட்டான் என்பதை மறுக்க முடியாது.

சாம தான பேத தண்டம்
எந்த ஒரு விஷயத்தையும் சாதிக்கவேண்டுமெனில் மேற்கொண்ட வழிகளில் முயற்சி செய்யலாம் என்று எவர் சொன்னாரோ
அவர் வாயில் வெல்லத்தை தான் இடவேண்டும்.நான் என்னுடைய வலைப்பதிவுகளுக்கான வலைத்தளங்களை தேடும்பொழுது
மேற்கண்ட சொற்றொடர் மிகவும் பொருத்தமாகப் பட்டது. முதலில் "சாம" அதாவது பொருமையுடன் தேடலை துவங்கிய நான்
சிறிது நேரத்தில் என் மனதிற்குகந்த வலைத்தளப்பெயர் கிடைக்காமற் போனதும், "தான" முறையை கையாள முற்பட்டேன் அதிலும்
தோல்வி. எனக்கு முன்னரே சந்தா கட்டி நான் தேடிய வளைத்தளங்களை தனதாக்கிக் கொண்டவர்களைத் தான் வளையில் சந்திக்க நேர்ந்தது.
நிறைய முயற்சிகட்குப் பிறகு இப்பெயரை தேர்ந்தெடுத்தேன் (அம்முயற்சிகளில் பேதம் comparison ஒரு முக்கிய பங்கானது).
அதுசரி மூன்று வழிகள்தானே ஆயிற்று என்கிறீர்களா? இத்தளத்தின் பெயர்க்காரணத்தை என்னிடம் வந்து கேட்பவர்களிடம் நாலாவது
முறையை கையாளலாம் என்றிருக்கிறேன் :-).