கண்ணன் வந்தான்
இன்று கோகுலாஷ்டமி, சிறு வயதில் தீபாவளிக்கு அடுத்ததாக நான் எதிர்பார்த்துக் காத்திருக்கும் பண்டிகை. நவணீதம், வெல்ல சீடை, உப்புச் சீடை, முறுக்கு, அப்பம், வடை, பாயசம் என்று காரணங்களை அடுக்கிக்கொண்டே போகலாமே. இம்முறையும் சற்றே அதிக எதிபார்ப்புடன் இருந்தது, பின்னே கடந்த மூன்று வருடங்களாக பெங்களூரில் தனியாக இருந்ததால் கிருஷ்ண ஜெயந்தி மற்ற சாதாரண நாட்களில் ஒன்றாக கழிந்தது, இவ்வருடம் அம்மா அப்பா இங்கு பெங்களூரிலேயே இருப்பதால் நிச்சயம் சிறப்பாக இருக்கும் என்ற நம்பிக்கைதான்.
நான் எதிர்பார்த்ததைவிட கோகுலாஷ்டமி மிகச் சிறப்பாக இருந்தது.
சில படங்கள்.
குழந்தைக் கண்ணின் திருவடித் தடங்கள்
நொறுக்குத் தீணிகள் :-)
இழைக் கோலம்
8 Shouts:
//நவணீதம், வெல்ல சீடை, உப்புச் சீடை, முறுக்கு, அப்பம்//
¿Å½£¾õÉ¡ ±ýÉ?
±É¢§Å, §ÁÄ þÕì¸¢È ¦¿¡ÚìÌò¾£É¢ ±øÄ¡õ ¦Á¡ýâÂÖìÌ ´Õ À¡÷º§Ä²±ö! ;)
þø¨ÄýÉ¡ Å¢òÐÅÄ¢ ÅÕõõõõõõõõ....
By மதி கந்தசாமி (Mathy Kandasamy), at
mathy,
navaneetham enRaal veNNai- butter. krishnanukku
veNNai pidikkumE. (ithu vadivElu cinemaala solRa pOda veNNai
illE)
kanNNan,
appadiye ingke NewZealandkkum oru parcel please.
enRum anbudan,
Tulsi
By Anonymous, at
மதி, Tulsi,
நன்றி. நவணீதம் என்றால் வெறும் வெண்ணை இல்லை (tulsi சொன்னதுபோல் போடா வெண்ணையும் இல்லை ;-)), வெண்ணையுடன் கற்கண்டும், சர்கரையும் கலந்த ஒரு மிக்ஸர். (பாலும் தெளி தேனையும்விட சூப்பராக இருக்கும், முயற்சித்துதான் பாருங்களேன்).
>>இல்லைன்னா வயித்துவலி வரும்ம்ம்ம்ம்ம்ம்ம்....
ம்ம்ம்ம்ம் அம்மாவிற்கு வயிற்றுவலி பற்றி முன்னமே தெரியும் என்று நிணைக்கிறேன். இதற்காக சுக்கு-வெல்லத்தையும் ரெடியாக செய்து வைத்திருந்தார்கள் :-).
(பார்ஸல் டிபார்ட்மெண்ட் ஒன்று ஆரம்பிக்க வேண்டும் போலிருக்கே, ஆரம்பித்தவுடன் மொன்றியலும், நியூசிலாந்தும் நிச்சயம் முதலிரண்டு இடங்களைப் பிடிக்கும், அதுவரை படங்கள்தாம்).
By Kannan, at
Dei kanna, looks like you had a good time with Lord krisha & norukks ! :) I missed Krishna jayanti. I can understand your feeling ;) as i too felt the same way last year when i was at home celebrating.
I was all the way freaking during the long weekend to 'NJ', Stamford CT, Washington DC, 'Luray Caverns' Virginia with my friend 'Sudharshan' (your college mate, my schoolmate).
By Sriram, at
Yup, I had a gala time :-). Sorry for you, but I think the reason for that extra fun and enjoyment is the little break I had unbetween, You sure will enjoy chennai life more when you are back ;-).
By Kannan, at
Yup, I had a gala time, really relished the difference.
Sorry for you ...but innum 3 weeks thaane :-).
>to 'NJ', Stamford CT, Washington DC, 'Luray Caverns' Virginia
Wow! that's a big list.
By Kannan, at
This comment has been removed by a blog administrator.
By Kannan, at
Nice post.
By Anonymous, at
Post a Comment
<< Home