Lesson learnt

I wanted to make this announcement in my blogspot blog, but sadly it has to happen this way.

I have moved my Tamil and English blogs to my own website http://www.kparthas.com.
English blog is hosted here: http://blog.kparthas.com
Tamil blog is hosted here: http://tamil.kparthas.com (Tamil blog hasn't been setup properly yet).

Coming to the sad part, in the process of backing up my blog entries from my blogspot accounts (viz., kadalai.blogspot.com and www-kannan.blogspot.com) I had to setup the publish preferences of those blogs to FTP from blogspot hosting. The backup process went up smooth and the blog entries now are accessible under similar subdomains under kparthas.com but I didn't knew that my hold over the subdomains in blogspot would be released if i changed my publish option. And lo, blogger freed up my subdomains for fresh allocation.

Before I could recognize, my subdomain http://kadalai.blogspot.com was gone and I have lost all the connection I had with that name for the past one year.

And a new lesson has been learnt.

So if you were looking for my blog, you will have to come to the above mentioned domain, additionally the backup I had taken can be found here: http://kadalai.kparthas.com.


அனுப்பியவர்: கண்ணன் @ | மறுமொழி இடுங்கள் (இதுவரை 142 மறுமொழிகள் பதிவாகியுள்ளன)
பின்தொடருங்கள்

கண்ணன் வந்தான்


இன்று கோகுலாஷ்டமி, சிறு வயதில் தீபாவளிக்கு அடுத்ததாக நான் எதிர்பார்த்துக் காத்திருக்கும் பண்டிகை. நவணீதம், வெல்ல சீடை, உப்புச் சீடை, முறுக்கு, அப்பம், வடை, பாயசம் என்று காரணங்களை அடுக்கிக்கொண்டே போகலாமே. இம்முறையும் சற்றே அதிக எதிபார்ப்புடன் இருந்தது, பின்னே கடந்த மூன்று வருடங்களாக பெங்களூரில் தனியாக இருந்ததால் கிருஷ்ண ஜெயந்தி மற்ற சாதாரண நாட்களில் ஒன்றாக கழிந்தது, இவ்வருடம் அம்மா அப்பா இங்கு பெங்களூரிலேயே இருப்பதால் நிச்சயம் சிறப்பாக இருக்கும் என்ற நம்பிக்கைதான்.
நான் எதிர்பார்த்ததைவிட கோகுலாஷ்டமி மிகச் சிறப்பாக இருந்தது.
சில படங்கள்.


குழந்தைக் கண்ணின் திருவடித் தடங்கள்






நொறுக்குத் தீணிகள் :-)




இழைக் கோலம்



அனுப்பியவர்: கண்ணன் @ | மறுமொழி இடுங்கள் (இதுவரை 8 மறுமொழிகள் பதிவாகியுள்ளன)
பின்தொடருங்கள்

இரங்கல்

திரு ஃபிரெட்ஹம் ஹார்டி, ஆகஸ்டு 4ம் தேதி தமது 61ம் வயதில் இயற்கை எய்தினார்.
அவருடைய நட்பு, அவருடன் நடந்‌த உரையாடல்கள் என்றென்றும் மறக்க முடியாதவை.



மிகவும் வருத்தத்துடன்
கண்ணன்

சுட்டிகள்:
ஃபிரெட்ஹம் ஹார்டியுடன் உரையாடல். (வலைப்பூ)

ஃபிரெட்ஹம் ஹார்டி எழுதிய புத்தகங்கள்
1. The religious culture of India
2. Viraha Bhakti


அனுப்பியவர்: கண்ணன் @ | மறுமொழி இடுங்கள் (இதுவரை 3 மறுமொழிகள் பதிவாகியுள்ளன)
பின்தொடருங்கள்

சேது


சேதுவுக்கு வரும் எல்லோரும் பாவங்களைக் கழுவிக்கொண்டிருக்க அதனால் தனக்குப் புண்ணியம் உண்டா என்று கடல் நீரைக் களைந்‌து பார்க்கிறார்.

அனுப்பியவர்: கண்ணன் @ | மறுமொழி இடுங்கள் (இதுவரை 3 மறுமொழிகள் பதிவாகியுள்ளன)
பின்தொடருங்கள்


.

அனுப்பியவர்: கண்ணன் @ | மறுமொழி இடுங்கள் (இதுவரை 0 மறுமொழிகள் பதிவாகியுள்ளன)
பின்தொடருங்கள்


கேக்கரை கோவிலிலுள்ள சீதை விக்கிரகத்தின் சிறப்பம்சம் சீதையின் கொண்டையிலுள்ள சூரிய பிரபை மற்றும் சந்திர பிரபை, இது மற்ற விக்கிரகங்களில் அரிதாகவே காணப்படுகிறது.

அனுப்பியவர்: கண்ணன் @ | மறுமொழி இடுங்கள் (இதுவரை 0 மறுமொழிகள் பதிவாகியுள்ளன)
பின்தொடருங்கள்


உற்சவ மூர்த்திகள்

அனுப்பியவர்: கண்ணன் @ | மறுமொழி இடுங்கள் (இதுவரை 0 மறுமொழிகள் பதிவாகியுள்ளன)
பின்தொடருங்கள்


கோவிலின் மேலுள்ள இராமர், இலட்சுமணர், சீதை.

அனுப்பியவர்: கண்ணன் @ | மறுமொழி இடுங்கள் (இதுவரை 0 மறுமொழிகள் பதிவாகியுள்ளன)
பின்தொடருங்கள்


கேக்கரை கோவில் முகப்பு

அனுப்பியவர்: கண்ணன் @ | மறுமொழி இடுங்கள் (இதுவரை 0 மறுமொழிகள் பதிவாகியுள்ளன)
பின்தொடருங்கள்



கேக்கரை (கயா கரை) கோவில். இராமர் சீதையைத் தேடி தென்னாட்டுப்பக்கம் வந்த பொழுது இவ்வூரில் தசரதருக்கு திவசம் செய்ததாக கூறப்படுகிறது. அதனால் இது தென்னக கய (கயாக் கரை) என்றும் அழைக்கப்படுகிறது. (திருவாரூரில் ஓடும் ஆற்றிற்கு "ஓடம் போக்கி" என்று பெயர், இராமரின் ஓடம் இவ்வழியே சென்றதால் இப்பெயர் வந்ததென்பர்).

அனுப்பியவர்: கண்ணன் @ | மறுமொழி இடுங்கள் (இதுவரை 0 மறுமொழிகள் பதிவாகியுள்ளன)
பின்தொடருங்கள்